காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை முயற்சி !
காதல் திருமணம் செய்துகொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த வி நிலையில், காதல் ஜோடி தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் காஞ்ச்சிபுரத்தை சேர் ந்த லொகேஷ்வரி ஆகிய இருவரும் காதலித்து வ ந்துள்ளனர்.
எனவே இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்து, இருவரின் பெறோரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இ ந் நிலையில், கிருஷ்ணகிரியில் இரு ந்து சேலம் செல்லும் பேரரு ந்தில் இருவரும் விஷமருந்தியுள்ளனர். சக பயணிகளை அவர்களை மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இ ந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.