ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (08:48 IST)

சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Rain
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையில் நேற்று திடீரென மழை மழை பெய்ய ஆரம்பித்தது விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்து வருகிறது
 
குறிப்பாக காமராஜர் சாலை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணா சாலை ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது
 
அதே போல் எம்ஆர்சி நகர் பகுதியிலும் மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva