1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2017 (15:36 IST)

போராட்டத்தில் பேசிய காவலரின் உருக்கமான வேண்டுகோள் - வீடியோ

மெரினா கடற்கரையில்  மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், தான் ஒரு காவலர் என்பதையும் மீறி, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பேசி பலரின் பாராட்டுகளைப் பெற்றவர் காவலர் மாயழகு. 


 

 
இவர் பேசிய வீடீயோ சமூகவலைத்தளத்தில் வைரல் ஆனது. இவர் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என மாணவர்களுக்கு கோரிக்கை வைக்கும் அளவுக்கு சிறப்பாக பேசினார். கூறியது போலவே காவல்துறையும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இந்நிலையில் அவர் தற்போது முகநூலில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பல கோரிக்கைகளை தமிழக அரசிற்கு வைத்துள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...