1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (08:13 IST)

சரியாக 90 நாட்கள்: பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை!

Petrol
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 90 நாட்களாக அதாவது மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது
 
அண்டை நாடுகளான பாகிஸ்தான் வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டிய நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பதற்கு ஒரே காரணம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி கொடுத்தது என்பது ஆகும்
 
அது மட்டுமின்றி கச்சா எண்ணெயின் விலை நாளுக்குநாள் இறங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை குறித்து பார்ப்போம்
 
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது மற்றும் பள்ளி