Daily Horoscope
✕

ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் மேலும் சிலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: மொத்த பாதிப்பு 44ஆக உயர்வு

Written By siva
Updated: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (06:50 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் நேற்று வரை இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் 40 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் நான்கு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் பரவி வரும் நிலையில் நேற்று மேலும் இருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மகாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கூடுதலாக 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் நோயாளிகள் 44 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments