வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (20:04 IST)

ஆடி மாத புதுத் தம்பதியர்... இணையதளத்தில் டிரெண்டிங்

பொதுவாகவே ஆடி மாதத்தில் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்வது இல்லை.

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் சேர்ந்து வாழக் கூடாது எனவும் பெரியோர் கூறியுள்ளனர். அது தற்போதும் நடைமுறையில் உள்ளது.

ஆனால் ஆடி மாதம் மழைக்காலமாகவும் பயிர்கள் விதைப்பதற்கு ஏற்றகாலமாக இருப்ப்பதால் ஆடிப்பட்டம் தேடி விதை என சொலைவடையும் உண்டு.

அதேபோ ஆடி மாத்தில் பல்வேறு துணிக்கடைகளில் அதிக தள்ளுபடியுடன் மான்சூப ஆஃபர் வழங்குவர். இதுகுறித்த மீம்ஸ்களும், செய்திகளும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.