Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் மாணவர் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ. மாணவர்.. கரூர் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்..!

Written By Siva
Updated: திங்கள், 27 நவம்பர் 2023 (11:28 IST)
கரூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் கழுத்தை எம்பிஏ மாணவர் அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கரூர் மாவட்டம் குளித்தலையில்  தனியார்  பொறியியல் கல்லூரியில்  படித்து வரும் மாணவர்  நிதிஷ்குமார் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.   அப்போது பொறியியல் கல்லூரியின் மாணவர் நிதிஷ்குமாரின் கழுத்தை எம்பிஏ மாணவர் அண்ணாமலை அறுத்ததாக தெரிகிறது.

இதனால் படுகாயம் அடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

இதனை அடுத்து கழுத்தை அறுத்த எம்பிஏ மாணவர் அண்ணாமலையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

எல்லாம் காட்டு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிதியமைச்சர் மரிய வில்சன்.. நீதிமன்றம் கண்டனம்...

சோனியா காந்தி சுயசரிதை புத்தகம் வெளியிட இருந்த நிறுவனம்.. திடீரென பின்வாங்கியது ஏன்?

பேனா சிலை அவசியமா என ஸ்டாலின் கேட்டார்!.. எ.வ.வேலு பேச்சு....

திடீரென புழல் சிறைக்கு சென்ற முதலமைச்சர் விஜய்.. பெண் கைதிகள் இருக்கும் இடத்தில் ஆய்வா?

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு!. விமானம் மூலம் இன்று சென்னை வர ஏற்பாடு!..

அடுத்த கட்டுரையில்
Show comments