வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (20:32 IST)

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு இவ்வளவா?

கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்நிலையில் இன்று கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,780  என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18  என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
மேலும் என்று கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 21,134  என்றும் தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 85,875,  என்றும் இதுவரை கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63,529 என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது