Daily Horoscope
✕

நடிகர் விக்ரமின் மகள் திருமணத்தில் கருணாநிதி பங்கேற்பு....

Written By Murugan
Updated: சனி, 28 அக்டோபர் 2017 (10:46 IST)
நவம்பர் 1ம் தேதி நடைபெறும் நடிகர் விக்ரமின் மகள் அக்சிதா திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கிறார்.


 

 
உடல் நலக்குறைபாடு மற்றும் முதுமை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சளி தொள்ளை காரணமாக அவரது குரல் வளையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதனால், அவரால் பேச முடியவில்லை.
 
அந்நிலையில்தான் சமீபத்தில் அவர் திடீரென முரசொலி அலுவலகத்திற்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார். சுமார் ஒரு ஆண்டுக்கு பின்னர் கருணாநிதி முரசொலி அலுலகத்திற்கு வந்ததால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்தனர்.
 
இந்நிலையில், கருணாநிதியின் கொள்ளுபேரனுக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயாதார்த்தம் நடைபெற்றது. அதில், கருணாநிதி கலந்து கொண்டார்.


 


இந்நிலையில், அவர்களின் திருமணம் வருகிற நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. அதில், கருணாநிதி கலந்து கொள்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments