Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு! எந்த மாவட்டத்தில் அதிகம்?

Updated: திங்கள், 27 ஜூலை 2020 (18:39 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6993 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 220,716 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1,138 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,857 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
 
சென்னை - 1,138
செங்கல்பட்டு -448
திருவள்ளூர் -474
காஞ்சிபுரம் -362
தூத்துக்குடி - 349
விருதுநகர் - 338
கோவை - 313
தேனி - 280
ராணிப்பேட்டை - 273
தி.மலை - 267
மதுரை - 249
குமரி -239
க.குறிச்சி-238
நெல்லை-191
சேலம்-190
திருச்சி - 188
வேலூர் - 184
விழுப்புரம் - 139
திண்டுக்கல்- 133
தஞ்சை-115
தென்காசி-112
கடலூர்-109
புதுக்கோட்டை-98
திருவாரூர்-67
கிருஷ்ணகிரி-60
ராமநாதபுரம்-54
திருப்பத்தூர்-53
சிவகங்கை-48
அரியலூர்-48
திருப்பூர்-39
நீலகிரி -39
நாமக்கல் -38
தர்மபுரி - 32
ஈரோடு -27
நாகை-22
பெரம்பலூர் - 21
கரூர்-7

எல்லாம் காட்டு

துயரத்திலும் மோசடி!.. நேபாள மக்களுக்கு உதவுவதாக போலி QR Code!.. மக்களே உஷார்!...

பாட்டிலுக்கு ரூ.10!.. நாங்க பண்ணா ஊழல்.. நீங்க பண்ணா நியாயமா?!.. சட்டசபையில் கே.என்.நேரு!..

H-1B விசா சிக்கல் புதிய வாய்ப்பாக மாறுமா? IT துறையின் கணக்கு எப்படி மாறுகிறது?..

கஜாவாலதான் கூஜா எல்லாம் இப்ப சி.எம்!.. விஜயை தாக்கிய விஜய பிரபாகர்!..

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு இனி இண்டர்நெட் தேவையில்லை.. போன்பே புதிய முயற்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments