Daily Horoscope
✕

சென்னையில் ஆபரண தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம்!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 10 மார்ச் 2021 (12:26 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.  
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து , ரூ.33,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,215-க்கு விற்பனை ஆகிறது. 

எல்லாம் காட்டு

மலை அடிவாரத்தில் CRPF வீரர்கள் குவிப்பு!.. திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு

த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் சிறையில் அடைப்பு...

உச்சநீதிமன்ற உத்தரவு!.. விஜயின் அடுத்த மூவ்!.. கன்பார்ம் பண்ணிய திருமா!...

AI-யால் வந்த வினை!.. SAP சாஃப்ட்வேர் நிறுவனத்திலிருந்து 10 ஆயிரம் பேர் நீக்கம்...

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்!.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments