Daily Horoscope
✕

ஒரே நாளில் 2வது முறையாக குறைந்தது தங்கத்தின் விலை!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 25 பிப்ரவரி 2021 (15:40 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சில நாட்களுக்கு பிறகு இன்று விலை குறைந்துள்ளது.  

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.34,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.41 குறைந்து ரூ.4,372-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

எல்லாம் காட்டு

அரசு மரியாதையோடு தேவாவின் உடல் அடக்கம்!.. ரசிகர்கள் கண்ணீர்!...

இந்தியாவில் ஆட்சி மாற்றம் என்றால் அது தேர்தல் மூலம் மட்டுமே சாத்தியம்: அமைச்சர் கிரண் ரிஜிஜு

சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பப் படை.. 90 வீரர்கள் படகுகளுடன் தயார் நிலை..

சென்னையில் கனமழை எச்சரிக்கை.. ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை..

சென்னையில் இன்றும் 200 மி.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. ரெட் அலர்ட் அவசரகால குறுஞ்செய்தி

அடுத்த கட்டுரையில்
Show comments