செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:21 IST)

தங்கத்தின் விலை குறைவு ..மக்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்த  நிலையில்  தற்போது கொரொனா தாக்கம் அதிகரித்துவருவதால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தை மாதத்திற்குப் பின் சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து வருவதால், தங்கத்தின் விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.224 குறைந்து ஒரு சவரன் ரூ.37,496 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.4,687 க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி ரூபாய். 68.20 க்கு விற்பனை ஆகிறது.