Daily Horoscope
✕

ஒரு வழியாக கரையைக் கடந்த கஜா

Updated: வெள்ளி, 16 நவம்பர் 2018 (10:24 IST)
கஜா புயல் இன்று காலை 9.30 மணி அளவில் முழுவதிலுமாக கரையை கடந்துள்ளது.
இன்று அதிகாலை நாகை அருகே கஜா புயலில் கண் பகுதி, மையப்பகுதி கரையை கடந்ததால் அந்த பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
தீவிர புயலாக மையம் கொண்டிருந்த கஜா, காலை 8.30க்கு புயலாக வலுவிழந்த நிலையில் 9.30 மணிக்கு புயலானது முழுவதுமாக கரையைக் கடந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

போலி நூல்களை விற்பனை செய்த வழக்கு.. அகல் விளக்கு உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்...

மகளிருக்கு ரூ.40,000 ஓய்வூதியம்.. மெட்ரோ ரயிலில் இலவச பயணமா? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு...

விஜய பிரபாகரன் ட்ரோல்!.. நீங்கலாம் என்னா ஜென்மம்?!.. வெளுத்து வாங்கிய கூல் சுரேஷ்...

பெண்களுக்கு 365 நாள்.. ஆண்களுக்கு 15 நாள்.. மகப்பேறு விடுப்பு அறிவித்த முதல்வர் விஜய்...

எனக்கு வேற வேலை இருக்கு!. தவெக ஆட்சி பற்றி பேசிய விஜய் சேதுபதி...

அடுத்த கட்டுரையில்
Show comments