Daily Horoscope
✕

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

Written By siva
Updated: செவ்வாய், 6 ஜூலை 2021 (19:51 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
• கோவை - 407
 
• ஈரோடு - 311
 
• சேலம் - 228
 
• திருப்பூர் - 201 
 
• சென்னை - 209
 
• தஞ்சை - 206
 
 
 

எல்லாம் காட்டு

பேத்தி திருமண சர்ச்சை - வருத்தம் தெரிவித்த துரை முருகன்

ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்த ஏர்டெல்... பயணர்கள்

நூலகத்தை கட்டியது திமுக ஆட்சியில்.. 99.75 % வேலைகள் முடிந்ததும் திமுக ஆட்சியில்.. ஆனால் பழி மட்டும் தவெக ஆட்சியில்...

பிப்ரவரி 14ஆம் தேதி அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை.. ஆவணத்தை வெளியிட்ட தவெக அரசு வெளியீடு...

பெரியார் அறிவுலகம் நூலகத்தின் பணியை 99.75% நாங்கள் தான் முடித்தோம்: முக ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம்...

அடுத்த கட்டுரையில்
Show comments