Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

Written By K.N.Vadivel
Updated: ஞாயிறு, 10 ஜூலை 2016 (12:37 IST)
பல்வேறு கோரிக்கைகளை விலியுறுத்தி, தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
 

 
தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள், மற்ற மீனவர்களைப் போல கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால்,  தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
எனவே, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.
 
 

எல்லாம் காட்டு

11 கோடி விழுந்த லாட்டரியை குப்பையில் வீசிய பெண்!.. அவசரப்பட்டீங்களே ஆண்ட்டி!...

சரக்கு ஆன்லைன் சேல்ஸ் இல்ல!.. புக்கிங் மட்டும்தான்!.. அமைச்சர் விளக்கம்!..

ஏஐ மூலம் வெள்ளம் வருவதை எச்சரிக்கும் தொழில்நுட்பம்.. கேரள அரசு முடிவு..

நாடு முழுவதும் சுற்றுப்பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே அறிவிப்பு..

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்ட மசோதா.. மக்களவையில் நிறைவேற்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments