ஒரே நாளில் ரூ.17,000 கோடி இழந்த எலான் மஸ்க் !
உலகில் நம்பர் 1 பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவரது பங்குகளில் மதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 12% வீழ்ச்சி அடைந்து அவருக்கு ரூ.17,000 கோடி அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், இந்தப் புத்தாண்டில் புதிய வாகனங்களை அவர் அறிமுகம் செய்துள்ளதே இந்த வீழ்ச்சிக்கான காரணம் எனத் தெரிகிறது.