Daily Horoscope
✕

திமுக வேட்பாளர் பிரச்சாரத்தால் குடிசை எரிந்து சாம்பல்

Written By abi
Updated: வியாழன், 5 மே 2016 (14:22 IST)
திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் தொகுதியில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் பட்டாசு வெடித்து குடிசை எரிந்து சாம்பலானது.


 

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து எஸ்.ஆர்.ராஜா புதன் காலை தாம்பரம், முடிச்சூர் சாலயில் ஓட்டுச் சேகரிக்க கூட்டணி கட்சிகளோடு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் எஸ்.ஆர்.ராஜாவை வரவேற்க திமுக கட்சியினர் பட்டாசு வெடித்ததில் அருகில் உள்ள குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  



வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

எல்லாம் காட்டு

மின்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ! இனி அரசு ஊழியர்கள் போலவே பணிக்கொடை...

நர்ஸ் வேலைக்கு காத்திருக்கிறவங்களுக்கு ஒரு நல்ல செய்தி! தவெக ஆட்சியில் ஒப்பந்த நர்ஸ்கள் நிரந்தரம்..

வி.எஸ்.பாபு மறைவு!.. காலியான தொகுதிகள் 6-ஆக உயர்வு!...

வி.எஸ்.பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி...

கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் சம்பந்தம் இல்ல - நீதிமன்றத்தில் சொன்ன நிஷாந்த்...

அடுத்த கட்டுரையில்
Show comments