Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் மரணத்துக்கு மீம்ஸ் போட்ட விஜய் பட இயக்குனர்!

ராம்குமார் மரணத்துக்கு மீம்ஸ் போட்ட விஜய் பட இயக்குனர்!

Written By Caston
Updated: திங்கள், 19 செப்டம்பர் 2016 (15:33 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மரணம் தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை என பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.


 
 
இதனையடுத்து இந்த மரணம் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட கொலையே என்பதை உணர்த்தும் விதமாக சினிமா இயக்குனர் ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார்.


 
 
விஜயின் சச்சின் படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் தான் அந்த மீம்ஸை பகிர்ந்தது. இது மற்றவர்களால் பின்னர் அதிகமாக ஷேர் செய்யப்பட்டது. இதனால் அவர் தான் ஷேர் செய்த அந்த மீம்ஸை ஒரு மணி நேரத்தில் நீக்கி விட்டார்.

எல்லாம் காட்டு

ரூ.40 லட்சம் பணத்திற்காக மகளை கொல்ல முயன்ற தந்தை!.. பெங்களூரில் அதிர்ச்சி...

கரைந்து கொண்டே போகும் அதிமுக.. அமித்ஷாவை திடீரென சந்திக்கிறார் ஈபிஎஸ்...!

8000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் உலகப்புகழ் பெற்ற BMW கார் நிறுவனம்.. என்ன காரணம்?

ஆகஸ்ட் 12ஆம் தேதி வானில் ஒரு அதிசய நிகழ்வு.. நேரலை செய்ய நாசா திட்டம்...

உணவு பரிமாற தாமதம்!. சகோதரர் மனைவி தலையை வெட்டி மரத்தில் மாட்டிய நபர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments