Daily Horoscope
✕

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Written By Sinoj
Updated: திங்கள், 22 பிப்ரவரி 2021 (23:08 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்   தற்போது வெளியாகியுள்ளது.

 
தமிழகத்தில் இன்று மேலும் 449    பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 449     பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,48,724      பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 461     பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,32,167    ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால்  06   பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 12,466 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 151      பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34, 491        ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 4,091      பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments