முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி ஜனனியைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஜனனி, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே இன்று ஸ்டான்லி மருத்துவமனை சென்ற முதல்வர் ஸ்டாலின் சிறுமி ஜனனியைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.