Daily Horoscope
✕

கல்லூரி வகுப்புகள் தொடக்கம் !

Written By Sinoj
Updated: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:14 IST)
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட்9 ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரு ஆகஸ்ட் 9 ஆம் தேதி  முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 9 ஆம் தேதி முதல் அனைத்துப் பேராசிரியர்களும், பணியாட்களும்,  அனைத்து அலுவல் நாட்களிலும் கல்லூரிகளுக்கு  வருகை தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  

எல்லாம் காட்டு

பேருந்தில் பெண்களிடம் அபராதம் விதிக்கக் கூடாது!.. போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு....

ஐபோன் 16 விலை ரூ. 20,000 வரை நேரடி தள்ளுபடி.. எந்த மறைமுக நிபந்தனையும் இல்லை...

வருவாய் இழப்பு!.. வெற்றிப் பயண திட்டத்தால் காத்து வாங்கும் தனியார் பேருந்துகள்!..

ஃப்ளைதுபாய் விமானத்தில் அட்டாக் செய்த துணை விமானிக்கு மரண தண்டனையா? நடவடிக்கை தீவிரம்...

இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்ற முடிவு ஏன்? செளமியா அன்புமணி விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments