வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2021 (16:07 IST)

ஜனவரி 5… கடலோர மாவட்டங்களுக்கு மழை!

ஜனவரி 5 ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புத்தாண்டு இன்று தொடங்கியுள்ள தமிழகத்தில் பல மாவட்டங்களில் காற்று அடித்து வருகிறது. இந்நிலையில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக ஜனவரி  5 ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைப் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.