Daily Horoscope

கதறுங்க!. கல்யாண வீட்லலாம் போய் ஏன் பொலம்புறீங்க?!.. திமுகவை நக்கலடித்த முதல்வர் விஜய்..

Updated: திங்கள், 1 ஜூன் 2026 (18:01 IST)
தமிழக முதல்வர் விஜய் இன்று திருச்சி சென்றா.ர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாலை 4 மணி அளவில் விஜய் மக்கள் முன்பு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
 
தேர்தலில் இன்னும் கொஞ்சம் அதிகமா ஆதரிச்சிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்.. பரவாயில்லை.. இன்னும் வரும் தேர்தல்களில் உங்களின் முழு நம்பிக்கையை பெறுவேன் என்கிற நம்பிக்கை இருக்கு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திமுகவும் மற்ற கட்சியினரும் தினமும் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.
 
தமிழ்நாடு முழுவதும் போதைக் கலாச்சாரம் பரவி கிடக்கிறது.. அதை தொடக்கத்திலேயே நீங்கள் ஏன் தடுக்கவில்லை? ஆட்சிக்கு வந்த பின் ஆறு மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால் 6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்திலேயே ஆரம்பிச்சுட்டாங்க.. கல்யாண வீட்லலாம் பொலம்பிட்டு இருக்காங்க.. இப்போதும் சொல்கிறேன் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியே.. தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இடமில்லை
’ என்று பேசினார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments