Daily Horoscope
✕

Apple, Samsung, Amazon, Hp உள்ளிட்ட நிறுவங்களுக்கு முதல்வர் கடிதம்

Written By sinoj
Updated: வெள்ளி, 29 மே 2020 (21:33 IST)
தமிழகத்தில் முதலீடு செய்ய ஆப்பிள், சாம்சங், அமேசான்,  எச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பை தடுக்க அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில்  முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் எய்யும் வகையில் தமிழக முதல்வர் ஆப்பிள், சாம்சங், அமேசான்,  எச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.
புதிய தொழில்முதலீடுகளுக்கு அரசு சிறப்பான ஆதரவைச் தரும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments