ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார்- அமைச்சர் தகவல்
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான முன்பதிவு தொடங்க்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு கால் நடை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ரசீது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.