வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 23 செப்டம்பர் 2021 (18:05 IST)

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை  கோவை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.