Daily Horoscope
✕

திராவிட மாடலை கிண்டலடித்த பாஜக நிர்வாகி

Written By Sinoj
Updated: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (17:10 IST)
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிதான் கடந்த 50 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. பெரியாரின் குருகுலத்தில் இருந்து பிரிந்து வந்த அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களின் பகுத்தறிவுக் கருத்துகளுக்காகவே நிறைய தொண்டர்கள் அக்கட்சியில் இணைந்தனர்.

எம்.ஜியாருக்கும், கலைஞருக்கும் உட்கட்சி மோதல் ஏற்படவே, எம்.ஜி.ஆர் தனிக்கட்சி  தொடங்கினார். அவர் மறைவுக்குப் பின் எம்ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, திமுக மட்டும்தான் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பில் ஈடுபட்டு வருகிறது.

10 ஆண்டுகளுக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக , கட்ந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை எற்றுள்ளது இந்த நிலையில், திராவிடமாடல் என்று முக ஸ்டாலிஹ் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், உதய நிதி ஆகியோர்  நாத்திகர்களாக இருந்த போதிலும், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆத்திகர்தான். அவர் ஒரு கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுபற்றி  தமிழக பாஜக பொதுச்செயலாளர், தன் டுவிட்டர் பக்கத்தில், படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று ஒரு பழமொழி உண்டு

தர்மபுரியில ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே தேவையில்லாததெல்லாம் பேசுமே இப்ப எங்க போச்சு அது .. #திராவிடமாடல் என்று பதிவிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments