Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்று ஜெயலலிதா..... இன்று சசிகலா புஷ்பா…..

அன்று ஜெயலலிதா..... இன்று சசிகலா புஷ்பா…..

Written By Dinesh
Updated: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (10:52 IST)
தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை அறைந்ததை அடுத்து இணைய வாசிகளின் பதிவில் சசிகலா புஷ்பா அதிகாமா பேசப்பட்டார்.


 


அதை தொடர்ந்து, சசிகலா புஷ்பா ஜெயலலிதாவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் துணிச்சலாக பேசியதியதை அடுத்து, நெட்டிசன்கள் சசிகலா புஷ்பாவை பற்றிய மீம்ஸை இணையத்தில் போட்டு தள்ளினர். அந்த வகையில், தற்போது, வந்துள்ள மீம், மிகவும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதில், ”எம்.ஜி.ஆர்., மூலம் எம்.பி.,யான ஜெயலலிதா அன்று எம்.ஜி.ஆர்., ருக்கு எதிராக பேசினார். அதே பாணியில் இன்று ஜெயலலிதா மூலம் எம்.பி.,யான, சசிகலா புஷ்பா டெல்லி பார்லிமெண்டில் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசி உள்ளார், இதில் இருந்து என்ன தெரிகிறது” என்று கூறிப்பிட்டிருந்தது.

எல்லாம் காட்டு

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க தமிழர் கைது.. பிடிபட்டது எப்படி?

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி அறிவிப்பு..

அப்பா அம்மாவுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்.. அதிகாரிகளும் பார்த்ததாக தகவல்..

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments