Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து செங்கல்பட்டு!

Written By siva
Updated: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (19:51 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5994  பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 296,901 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 989 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109,117 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
 
சென்னை-989
செங்கல்பட்டு-397
திருவள்ளூர்-396
காஞ்சிபுரம்- 393
தேனி- 360
தூத்துக்குடி-251
ராணிப்பேட்டை- 219
தி.மலை -222
கோவை -217
விருதுநகர்-193
தென்காசி-173
சேலம்-165
நெல்லை- 162
தஞ்சை-155
வேலூர் -149
கடலூர்- 146
புதுக்கோட்டை- 139
திண்டுக்கல்-131
குமரி - 127
மதுரை-107
திருச்சி-96
க.குறிச்சி-86
நாகை-69
விழுப்புரம்-67
ஈரோடு-66
கிருஷ்ணகிரி- 60
ராமநாதபுரம்- 60
திருப்பத்தூர்-58
திருவாரூர்- 51
சிவகங்கை-50
திருப்பூர்- 42
நாமக்கல்- 35
பெரம்பலூர்-32
கரூர்-32
தர்மபுரி - 29
நீலகிரி - 10

எல்லாம் காட்டு

சபரீசனுக்கு சம்பந்தம் இருக்குன்னு நிரூபிச்சா 5 ஆயிரம் கோடி!.. GSquare நிறுவனர் பால ராமஜெயம் பேட்டி..

பெண் அரசு அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா விவசாயி? குற்றத்தை ஏற்க மறுத்த நீதிபதி...

Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா!. முதல் இந்தியராக சாதனை!...

சீனாவில் ஒரே இரவில் உடைந்த 60 அணைகள்.. வெளியேறிய 70 கோடி கன மீட்டர் தண்ணீர்.. உலகம் இதுவரை பார்க்காத பேரழிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments