Daily Horoscope

மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து கோவை!

Written By siva
Updated: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (18:41 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5890 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 343,945 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1185 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 117,839ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை-1185
கோவை-393
கடலூர்-390
திருவள்ளூர்-308
தேனி-279
சேலம்-268
செங்கல்பட்டு-224
விருதுநகர்-212
குமரி-209
காஞ்சிபுரம்-174
புதுக்கோட்டை-164
திண்டுக்கல்-154
ராணிப்பேட்டை-151
தென்காசி-147
விழுப்புரம்-138
ஈரோடு-137
மதுரை-136
திருச்சி-121
தஞ்சை-113
நெல்லை-100
தி.மலை-77
அரியலூர் -76
தூத்துக்குடி-75
திருப்பத்தூர்-72
திருவாரூர்- 72
திருப்பூர்-70
நாமக்கல்-65
வேலூர்-63
க.குறிச்சி-54
சிவகங்கை-54
ராமநாதபுரம்- 47
கரூர்-37
பெரம்பலூர்-34
தர்மபுரி-28
நீலகிரி -27
கிருஷ்ணகிரி-14
நாகை-10

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments