Daily Horoscope
✕

DMK Files குறித்து அண்ணாமலை கேள்வி..! பதிலளிப்பாரா உதயநிதி?

Written By Siva
Updated: ஞாயிறு, 28 மே 2023 (16:06 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால்  அண்ணாமலை வெளியிட்ட DMK Files பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது குறித்து மேலும் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். அது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
DMKFiles வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம். முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை. 
 
முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது. நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? 
 
இதற்காவது பதில் வருமா? 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

நிஷாந்தின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்ட டிரைவர்!. சிக்கியது எப்படி?...

முருகனை ஒப்பிட்டு விஜய்யை பாடினேனா? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்...

சென்னைக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ்.. மிதமான மழை மட்டும் தான்...

திட்டம் முடிந்து உடனே ரீசார்ஜ் செய்யாவிட்டா இன்கமிங் கால் நிறுத்தப்படும்; ஜியோ அறிவிப்பு

அரசு சுகாதார மையத்தில் ஊசி போட்ட பெண்.. சிறிது நேரத்தில் நுரை தள்ளி மரணம்...

அடுத்த கட்டுரையில்
Show comments