Daily Horoscope
✕

கரூர் மாவட்டத்தில் அதிமுக அடிப்படை உறுப்பினர் சேர்க்கை

Written By Sinoj
Updated: சனி, 8 ஏப்ரல் 2023 (21:51 IST)
கரூரில் அதிமுக உறுப்பினர் படிவத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில், அடிப்படை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களிடம் முன்னாள் போக்குவரத்துத்துறை  அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வழங்கினார்.
 
மாண்புமிகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு கழக பொது செயலாளரும், சட்ட மன்ற எதிர் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள 6 மாநகர் பகுதி கழகங்கள், 17 ஒன்றியங்கள், 3 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் அடிப்படை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களிடம் முன்னாள் போக்குவரத்துத்துறை  அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வழங்கினார்.

 

எல்லாம் காட்டு

தாராபுரத்தில் நான், மதுராந்தகத்தில் நீ.. அதிமுக, திமுக செட்டிங்ஸ் வொர்க் அவுட் ஆனதா?

2வது இடத்துக்கு தள்ளப்பட்ட தவெக.. தாராபுரத்தில் அதிமுக முன்னிலை.. அசைக்க முடியாத கோட்டையா?

தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை!.. 2ம் இடத்திற்கு போன தவெக!...

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. 2வது இடத்தை பிடிக்க அதிமுக, திமுக போட்டோ போட்டி..

இடைத்தேதல் வாக்கு எண்ணிக்கை!.. முதல் சுற்றில் 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை..

அடுத்த கட்டுரையில்
Show comments