செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:14 IST)

தம்ப்ரூட் அல்வா முதல் பாயாசம் வரை.. அதிமுக பொதுக்குழுவில் வழங்கப்படும் உணவு வகைகள்.!

அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு இன்று கூட இருக்கும் நிலையில் இன்றைய பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதாக தேர்தலில் எந்தெந்த கட்சியுடன் கூட்டமைப்பது என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது. 
 
இந்த நிலையில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் கலந்து கொள்ளும் அதிமுக நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது ஒற்றுக்கள்ளி அந்த பட்டியல் எதுவும்
 
தம்ப்ரூட் அல்வா
வெஜ் பிரியாணி
வெங்காயம் வெள்ளரி மாதுளை தயிர் பச்டி
பருப்பு வடை
புடலங்காய் கூட்டு
கோஸ், பீன்ஸ், கேரட் பட்டாணி பொரியல்
பால்கறி கூட்டு
உருளைக் கிழங்கு மசாலா
வெண்டிக்காய், மொச்சை மண்டி
வத்தக் குழம்பு
தரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ் சாம்பார்
போண்டா மோர் குழம்பு
தக்காளி ரசம்
தயிர், ஊறுகாய்
அப்பளம், பருப்பு நெய்
மோர் மிளகாய்
அடைப்பிரதமன் பாயாசம்
வாழைப்பழம்
ஐஸ்கிரீம்
பீடா
வாட்டர் பாட்டில்
 
Edited by Mahendran