Daily Horoscope

டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Updated: வியாழன், 4 நவம்பர் 2021 (13:59 IST)
தமிழகத்தில் இன்றும் சில பகுதிகளில் கனமழைப் பெய்து வருவதால் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்கள் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பருவமழை இரண்டு மடங்கு அதிகமாக பெய்யலாம் என கூறப்படுகிறது. இன்று கனமழை காரணமாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தீபாவளி நாளான இன்றும் மழைப் பெய்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

திருச்சி ரயில்வே கோட்டம் முழுமையான மின்மயமாக்கம்.. தமிழ்நாடு ரயில்வே வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்..

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?

புதிய தொழிற்துறை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம்.. பரந்தூர் அருகே புதிய சிப்காட்..

ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் - தஞ்சாவூரில் புதிய கிளை

பயணிகள் விமானத்தில் லண்டன் செல்லும் விஜய்!.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments