Poll List 59

Notifications

Previous Survey

லாகூரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்ற பாகிஸ்தானின் குற்றச்சாற்றில்...
உண்மை இருக்கலாம்
27.25%
திசை திருப்புகிறது
44.88%
சுத்தமான அரசியல்
27.87%
இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் வாகை சூடப்போகும் அணி எது?
ராஜஸ்தான் ராயல்ஸ்
6.4%
டெல்லி டேர்டெவில்ஸ்
20.21%
சென்னை சூப்பர் கிங்ஸ்
73.39%
மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
கட்டணத்தை உயர்த்த முடிவு
30.35%
சரியான அணுகுமுறை
18.08%
ஏமாற்று நடவடிக்கை
51.57%
பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை.
நியாயமானது
49.3%
தேவையற்றது
38.93%
விவாதிக்க வேண்டும்
11.77%
பக்தர்களை ஏமாற்றும் சாமியார்களை அம்பலப்படுத்தவே ரகசியமாக படம் எடுத்தேன் என்று நித்யானந்தரின் சீடராக இருந்த லெனின் கூறியுள்ளது.
சரியான செயல்
58%
நம்புவதற்கில்லை
37.18%
தெரியவில்லை
4.83%
மத்திய அரசு எடுக்கும் கொள்கை ரீதியான முடிவுகளின் மீதான விவாதத்தை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதைத் தடுக்க தகவலறியும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் கோரிக்கை.
சரியானது
33.47%
தவறானது
34.71%
உரிமைக்கு எதிரானது
31.82%
நாம் தமிழர் இயக்கத்தால் தமிழக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் கூறியுள்ளது.
சரி
18.53%
தவறு
48.22%
அரசியல்
33.26%
மருத்துவ மாணவர்களுக்கு மனிதாபிமான உணர்வு தேவை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது.
சரி
82.01%
தவறு
13.44%
தெரியாது
4.55%
2010-11ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கை
பாராட்டிற்குரியது
18.61%
மக்கள் நலன் சார்ந்ததல்ல
47.93%
மிக மோசம்
33.45%
அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த 2010-11ஆம் ஆண்டிற்கான இரயில்வே நிதி நிலை அறிக்கை
மிகச் சிறப்பானது
15.94%
நன்று
24.32%
சராசரி பட்ஜெட்
59.74%

வெளிநாடு சென்ற முதல் தவெக அமைச்சர்.. தென்கொரியாவில் முக்கிய ...

வெளிநாடு சென்ற முதல் தவெக அமைச்சர்.. தென்கொரியாவில் முக்கிய ஆலோசனை...!
தமிழகத்தில் புதியதாக த.வெ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக அரசு முறை பயணமாக ...

தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டு 21 எம்.எல்.ஏக்கள்: சபாநாயகரின் ...

தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டு 21 எம்.எல்.ஏக்கள்: சபாநாயகரின் அதிரடி முடிவு...!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக ...

இனிமே சரக்கடிக்க போனா அடையாள அட்டை கட்டாயம்!.. ...

இனிமே சரக்கடிக்க போனா அடையாள அட்டை கட்டாயம்!.. மதுபிரியர்கள் அதிர்ச்சி!..
உலகமெங்கும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது.

நாளை மீண்டும் டெல்லி செல்லும் விஜய்!.. ராகுலை சந்திப்பாரா?

நாளை மீண்டும் டெல்லி செல்லும் விஜய்!.. ராகுலை சந்திப்பாரா?
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் ...

ஆசிரியர்கள் பணிமாறுதல்.. விண்ணப்ப தேதி மற்றும் கலந்தாய்வு ...

ஆசிரியர்கள் பணிமாறுதல்.. விண்ணப்ப தேதி மற்றும் கலந்தாய்வு குறித்த தகவல்...!
தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககங்களின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ...