Poll List 53 975554%40

Notifications

Previous Survey

கடந்த 4 ஆண்டுக்கால தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளது.
உண்மை
34.32%
உண்மையல்ல
39.96%
அரசியல்
25.72%
‘நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும்’ என்று கோவை பொதுக்கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியிருப்பது
தே.மு.தி.க.வுடன் கூட்டணி
53.21%
காங்கிரஸ் உடன் கூட்டணி
21.99%
இரண்டில் ஒன்று
24.8%
இந்திய இறையாண்மைக்கு எதிராக‌ப் பேசுபவர்களைத் தண்டிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருக‌ன் கூறியிருப்பது.
நாட்டுப் பற்று
11.36%
அச்சுறுத்தல்
32.96%
அரசியல்
55.68%
காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஒருபோதும் பாதுகாக்காது, தீவிரவாதிகளிடம் அக்கட்சி மண்டியிட்டுவிடும் என்று பா.ஜ.க.தலைவர் நித்தின் கட்கரி கூறியிருப்பது
சரி
65.38%
தவறு
17.21%
அரசியல்
17.41%
விலைவாசி உயர்வினால் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல தமிழக மக்களைப் பாதிக்கவில்லை. அப்படி பாதிக்காத அளவிற்கு மக்களை தமிழக அரசு பாதுகாத்து வருகிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது
சரி
89.53%
தவறு
4.24%
நகைச்சுவை
6.23%
திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் நடந்த வேலை நிறுத்தம் விலைவாசிக்கு எதிரான மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்ததா?
ஆம்
8.88%
இல்லை
90.05%
தெரியாது
1.06%
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவை ஜெயலலிதா வரவேற்றுள்ளது
தமிழர் நலனில் அக்கறை
25.11%
மானுடப்பற்று
6.95%
அரசியல்
67.94%
பெட்ரோல் விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டதைப் போல டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டையும் நீக்கவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது
சரி
39.92%
தவறு
52.7%
தெரியாது
7.37%
செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தான் ஒருபோதும் கூறவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது
உண்மை
21.86%
உண்மையல்ல
27.4%
இதெல்லாம் சகஜம்
50.75%
சுங்கச் சாவடிகளை தனியாருக்கு விடக் கூடாது என்று கூறி சரக்கு வாகன (லாரி) உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது
சரி
72.54%
தவறு
21.98%
தெரியாது
5.48%

கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கவலையில்லை: ...

கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கவலையில்லை:  இடது சாரிகள் விலகியது குறித்து  ஆர்.எஸ்.பாரதி
திமுக கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய ...

திமுக ஒரு அரசியல் அனாதை, அதிமுகவை ஈபிஎஸ் அழித்துவிடுவார்: ...

திமுக ஒரு அரசியல் அனாதை, அதிமுகவை ஈபிஎஸ் அழித்துவிடுவார்: சவுக்கு சங்கர் அதிரடி விமர்சனம்!
பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி ...

சென்னை நதிகள் மறுசீரமைப்புக்கு ரூ.7,500 கோடி.. மத்திய நிதி ...

சென்னை நதிகள் மறுசீரமைப்புக்கு ரூ.7,500 கோடி..  மத்திய நிதி ஒப்புதல்: முதல்வர் விஜய்யின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி!
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் தொடர் முயற்சிகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தற்பொழுது டெல்லி ...

10 நாளில் 10,000 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. வெள்ளி விலை ...

10 நாளில் 10,000 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.30,000 குறைவு...
சென்னை தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலை ஏற்றத்தைத் ...

காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளரின் மனுவை நிராகரித்த தேர்தல் ...

காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளரின் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி: சுப்ரீம் கோர்ட்டில் மனு
ராஜ்யசபா தேர்தலுக்கான தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ...