Poll List 39

Notifications

Previous Survey

ஜன் லோக்பால் சட்ட வரைவில் பல குறைபாடுகள் உள்ளன என்றும், அதனை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டாலும் அது நிறைவேறாது என்று அத்வானி கூறியுள்ளது
பா.ஜ.க.வின் நிலை
39.7%
பொதுவான எதிர்ப்பு
25.69%
அரசியல்
34.53%
லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதால் மட்டுமே ஊழலை ஒழித்து விட முடியாது என்றும், அதற்கு பல்வேறு முனைகளில் இருந்து செயலாற்றிட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது
நியாயம்தான்
49.22%
ஏற்பதற்கில்லை
47.16%
தெரியவில்லை
3.55%
தி.மு.க. ஆட்சியின் போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் பொது மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் முடிவு
சரியானது
55.24%
தவறானது
20.63%
அரசியல்
23.69%
ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் சட்டம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருந்த காந்தியவாதி அண்ணா ஹசாரேயை டெல்லி காவல் துறை கைது செய்திருப்பது
சரி
16.47%
ஜனநாயக உரிமை மறுப்பு
63.21%
அரசியல்
20.32%
அமைதி வழிப் போராட்டங்களை ஜனநாயக உணர்வுடம் கையாள வேண்டும் என்று அமெரிக்க அயலுறவுப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் கூறியிருப்பது, தேவையற்ற அறிவுரை என்று இந்திய அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியிருப்பது.
சரி
45.71%
தவறு
35.06%
தகுதியற்றது
19.09%
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்திருப்பது.
நியாயமானது
40.48%
கருணையற்றது
21.97%
அரசியல்
35.97%
சம்ச்சீர் கல்வித் திட்டத்தை 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ள உத்தரவு.
வரவேற்கத்தக்கது
63.17%
சட்ட ரீதியானது
23.45%
சரியல்ல
13.38%
நிலமோசடி வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டபோது ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர்‌ ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்து‌க்கு உத‌வியதாக கூ‌றி 19 காவல‌‌ர்க‌ளை த‌மிழக அரசு அ‌‌திரடியாக இடமா‌ற்‌ற‌ம் செ‌ய்து‌ள்ளது.
ச‌ரி
76.58%
தவறு
12.47%
அர‌சிய‌ல்
10.96%
இயன் பெல்லை தோனி ரீ-கால் செய்தது.
சரி
59.53%
தவறு
32.87%
தெரியாது
7.6%
தி.மு.க.வினருக்கு எதிராக ப‌திவு செய்யப்படும் நில ஆக்கிரமிப்பு வழக்குகள் அனைத்தும் போலியானவை என்று முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது
சரி
19.45%
தவறு
67.19%
அரசியல்
13.32%

30 வயது இருந்தால் போதும்.. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் ...

30 வயது இருந்தால் போதும்.. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் இலவசம்.. தவெக அரசு அதிரடி...
தமிழக அரசு மருத்துவமனைகளில் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்குக் கட்டணமின்றி ...

ஒரே ஒரு நாள் அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை கிராமப்புற ...

ஒரே ஒரு நாள் அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை கிராமப்புற பள்ளிக்கு அனுப்பி பாருங்கள்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
மகாராஷ்டிராவில் கிராமப்புற மாணவர்களின் கல்வி சிக்கல்களை ஆட்சியாளர்கள் உணரும் வகையில், ...

பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த கணவன், மகனை கொன்ற பெண்.. ...

பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த கணவன், மகனை கொன்ற பெண்.. கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்...
பெங்களூருவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மற்றும் 5 வயது மகனை, மனைவியும் அவரது ...

Memory சிப் விலை 500% உயர்வு.. இனி பிசினஸ் பண்ணுவது கஷ்டம்: ...

Memory சிப் விலை 500% உயர்வு.. இனி பிசினஸ் பண்ணுவது கஷ்டம்: ஸ்ரீதர் வேம்பு வேதனை..
செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களின் அதீத தேவையால் உலகம் முழுவதும் Memory சிப்களின் விலை ...

Testicle விற்றால் ரூ.1.2 கோடி.. இன்ஸ்டா ரீலை நம்பி 17 வயது ...

Testicle விற்றால் ரூ.1.2 கோடி.. இன்ஸ்டா ரீலை நம்பி 17 வயது சிறுவனை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்...
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை பார்த்து விசித்திரமான ...