கோவிட் காலங்களில் தகனக் கூடங்களில் குவிந்த உடல்கள்
கங்கை நதியில் மிதந்த சடலங்கள்
ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கை இல்லாமை
புயலால் தென் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
லக்கிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தது
விவசாயிகள் போராட்ட தளத்தில் இளைஞர் கொலை
ஹெலிகாப்டர் விபத்தில் சிடிஎஸ் ஜெனரல் விபின் ராவத் மறைவு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில்