ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
இலக்கியம்
கவிதைகள்
Written By
Murugan
Last Updated :
வியாழன், 12 நவம்பர் 2015 (19:36 IST)
எனக்கு இரண்டு காதலிகள்
ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்
இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்
அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
.................................
அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்
உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
...................................
உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக
அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
......................................
நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்..
தபு சங்கர் கவிதைகளில் இருந்து....
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!
சின்ன வெங்காயம் என்பது இந்திய பாரம்பரிய சமையலில் முக்கியமான இடம் பெற்ற ஒரு பொருள். இதனை உணவில் சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன:
தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!
தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதன் சில முக்கியமான நன்மைகள்:
பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!
பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!
அவித்த முட்டையை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் உள்ளன. அவை என்னவென்றால்:
நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!
சமீபமாக நெய்யில் தாவர எண்ணெய், வணஸ்பதி மற்றும் விலங்கு கொழுப்புகள் கலப்பது பெரும் சர்ச்சையாகி வருகிறது. சுத்தமான நெய்யை கண்டுபிடிப்பது இன்றைய காலத்தில் சற்று சவாலாக இருந்தாலும், சில எளிய வழிகளைப் பயன்படுத்தி நாம் அதை கண்டறியலாம்.
வீடியோ
மேலும் வீடியோக்கள்