Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த நெத்திலி மீன் வறுவல் செய்ய !!

Written By Sasikala
Published: புதன், 24 நவம்பர் 2021 (17:59 IST)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு  - தேவைக்கேற்ப
கான்ப்ளார் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு - அரை டீஸ்பூன்
மைதா - அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:
 
நெத்திலியை சுத்தம் செய்து அதில் மேலே குறிப்பிட்ட மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கான்ப்ளார், இஞ்சி, பூண்டு விழுது, அரிசி மாவு, மைதா, எலுமிச்சை சாறு, ஆகிய மசாலாக்களை அனைத்தும் கலந்து ஊற வைக்க வேண்டும். 
 
பிரிஜில் அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து பிறகு பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த நெத்திலி மீன் வறுவல் தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments