Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான மீன் பிரியாணி செய்ய !!

Written By Sasikala
Updated: திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:24 IST)
அரிசி - 2 டம்ளர்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பட்டை - 3
லவங்கம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
புதினா - தேவையான அளவு, 
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
மீனை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும், மேலும் இஞ்சி- பூண்டினை தோல் நீக்கி தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் தக்காளியை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
 
அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய் புதினா சேர்த்து வதக்கவும். அடுத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை பழச் சாறு உப்பு,  மீன், அரிசி, 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து விசில் விட்டு இறக்கினால் மீன் பிரியாணி  தயார்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments