Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த முட்டை கட்லெட் செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (13:49 IST)
வெங்காயம் - 1
தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 250 கிராம்
ரொட்டித்தூள் - தேவையான அளவு.

செய்முறை :
 
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டை, உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.
 
முட்டையை தோல் நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும். வெட்டிய முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி வைக்கவும்.
 
மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம்மசாலாத்தூள், மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
 
உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் பாதி முட்டையை வைத்து மூட வேண்டும். இந்த முட்டையை ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த முட்டைகளை போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும். சூப்பரான முட்டை கட்லெட் தயார்.

எல்லாம் காட்டு

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments