Daily Horoscope
✕

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌‌நிவாரண ‌நி‌தி ரூ.19 கோடியை தா‌ண்டியது!

Written By Webdunia
Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (15:44 IST)
இலங்கையில் பாதிப்புக்குள்ளான தம ி‌ ழ் மக்களுக்காக திர‌ட்ட‌ப்ப‌ட்டு வரு‌ம ் நிவார ண நிதி‌ ர ூ.19 கோடிய ை தா‌ண்டியது.

முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌யி‌ன ் வேண்டுகோளையேற்று, த‌மி‌ழ்நாடு கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌‌யி‌ன் சா‌ர்பாக அத‌‌ன் தலைவ‌ர் கே.‌வி. த‌ங்கபாலு ம‌ற்று‌ம் டி.சுத‌ர்சன‌ம் ரூ. 5ல‌ட்ச‌ம், த‌மி‌ழ்நாடு குடி‌நீ‌ர் வடிகா‌ல் வா‌ரிய‌ப் ப‌ணியாள‌ர்க‌ள் சா‌ர்‌பி‌ல் ரூ.17,33,000 த‌மி‌ழ்நாடு வேளா‌ண்மை‌ப் ப‌ல்கலை‌க் கழக‌ப் ப‌ணியாள‌ர்க‌ள் சா‌ர்‌பி‌ல் ரூ.20 ல‌ட்ச‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

இதேபோ‌ல், த‌மி‌ழ்நாடு சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி‌க் கழக‌ப் ப‌ணியாள‌ர்க‌ள் சா‌ர்‌பி‌ல் ரூ.2,75,200, நெடு‌ஞ்சாலை‌‌த் துறை ப‌‌ணியாள‌ர்க‌ள் சா‌ர்‌பி‌ல் ரூ.2,21,100‌ உ‌ள்பட பல‌ர் நி‌தி வழ‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

இதுவர ை மொ‌த்த‌ம ் 19 கோடியே 87 லட்சத்து 87 ஆயிரத்து 155 ரூபா‌ய ் ‌ நி‌தியா க கு‌வி‌ந்து‌ள்ளது எ‌ன்று த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எல்லாம் காட்டு

மின்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ! இனி அரசு ஊழியர்கள் போலவே பணிக்கொடை...

நர்ஸ் வேலைக்கு காத்திருக்கிறவங்களுக்கு ஒரு நல்ல செய்தி! தவெக ஆட்சியில் ஒப்பந்த நர்ஸ்கள் நிரந்தரம்..

வி.எஸ்.பாபு மறைவு!.. காலியான தொகுதிகள் 6-ஆக உயர்வு!...

வி.எஸ்.பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி...

கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் சம்பந்தம் இல்ல - நீதிமன்றத்தில் சொன்ன நிஷாந்த்...

Show comments