Daily Horoscope
✕

‌மி‌ன்வெ‌ட்டை க‌‌ண்டி‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் செ‌ய்த மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யின‌ர் கைது!

Written By Webdunia
Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (15:43 IST)
மின்வெட்ட ை கண்டித்த ு தடையைமீற ி ஆர்ப்பாட்டம ் செ‌ய்ய மு‌ய‌ன்ற மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியி ன‌ர் 25‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் கைத ு செய்யப்பட் டன‌ர்.

த‌மி ழகத்த ி‌ல் ‌நிலவு‌ம் மின்வெட்ட ை கண்டித்த ு, சென்ன ை அண்ணாசாலையில ் உள் ள மின்வாரி ய தல ைமை அலுவலக‌ம் முன்ப ு ஆர்ப்பாட்டம ் நடத் த மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி‌யின‌ர் அனும‌தி கே‌ட்‌டிரு‌ந்தன‌ர். இத‌‌ற்கு காவ‌ல்துறை அனும‌தி வழ‌ங்க மறு‌த்து ‌வி‌ட்டன‌ர்.

இத‌ை‌த் தொட‌ர்‌ந்து மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் மகேந்திரன ் தலைமையில் 25‌ க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் மின்வாரி ய தலைம ை அலுவலகம ் முன்ப ு இன்று கூடினார்கள ்.

அ‌ப்போது தடையை மீற ி ஆர்ப்பாட்டம ் நடத் த முயன்ற அவர்கள ை காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்தனர ்.

எல்லாம் காட்டு

அக்வான் புயல் எதிரொலி!.. 4 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை...

பஹல்காம் தாக்குதல் பெயரில் ரூ.4 கோடி மோசடி!.. பணத்தை இழந்த வழக்கறிஞர்...

அந்த இடத்தை ரஷ்யாவுக்கு கொடுத்துடுங்க!.. உக்ரைன் அதிபரிடம் சொன்ன அமெரிக்கா...

போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - டிஜிபி கடும் எச்சரிக்கை...

ரத்தீஷுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்!.. பிடிபடுவாரா?...

Show comments