சென்னை: நமது நாட்டின் நலன் கருதி, இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டு விடயத்தில் காங்கிரஸ்- இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையில் சமரச முயற்சிக்காக டெல்லி செல்லவிருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.