1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஜெயச்சந்திரன் ஜவுளிக்கடைகளில் வருமான வரி சோதனை!

சென்னை தி.நக‌ர் ஜெயச்சந்திரன் ஜவு‌ளி‌க்கடை நகைக்கடை வருமான வரி அ‌திகா‌ரிக‌ள்
சென்னி.நகரிலஉள்ஜெயச்சந்திரனஜவு‌ளி‌க்கடை, நகைக்கடை, பாத்திரககடைகளிலஇன்றவருமாவரி அதிகாரிகளசோதனை நட‌‌த்‌தின‌ர்.

சென்னி.நகரரங்கநாதனதெருவில் ஜெயச்சந்திரனடெக்ஸ்டைல்ஸ் உ‌ள்ளது. இ‌ங்கு அவ‌ர்களு‌க்கு சொந்தமாநகைககடை, பாத்திரககடைகளு‌ம் உள்ளன.

இந்நிறுவனங்களிலஇன்று வருமாவரி அ‌திகா‌ரிக‌ள் அ‌திரடியாக உ‌ள்ளே செ‌ன்று சோதனட‌த்‌தின‌ர். இதுதவிமேற்கமாம்பலத்திலஉள்ஜெயச்சந்திரனகுழுஉரிமையாள‌ர் வீட்டிலுமஅ‌‌திகா‌ரிக‌ள் சோதனை நட‌த்‌‌தின‌ர். இந்த சோதனையில், கணக்கிலவராபணம், ஆவணங்களஉள்ளிட்டவசிக்கியதாதெரிகிறது.
About Writer
Webdunia