பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 3 கோடியே 28 லட்சம் பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.