ஈரோடு மாவட்டத்தில் புதிய வாக்காளர் விரைவு பட்டியலில், 15 லட்சத்து 37ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.