சென்னை பட்டினப்பாக்கம் சீனுவாசபுரம் கடற்கரை உள்பட 6 இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.